#navbar { display: none; }

Monday, January 10, 2011

கடைசி வரிகள்

என்னை விட்டுப் போன உன் நிழலும் உன் உத்தரவின்றி என்னை சந்திக்க வருமோ?

கானல் நீராய் போன என் வாழ்க்கைக்கு மறுபடியும் உன் நினைவே

இப்போது என் கண்களுக்கு இமையாய் நீ இல்லாவிட்டாலும் நீ இருந்த அந்த நொடிகள் தான் எனக்கு கலங்கரை விளக்கம்

முட்டி மோதும் மேகங்களுக்கிடையே பிரிவுகள் இல்லையே இருந்தும் நம் வாழ்வில் பிரிவு

என் சோகங்களை இறக்கி வைக்க நீ தந்த ஆறுதல்கள் இன்று இல்லாததால் சேகரிக்கப்படுகின்றன

No comments:

Post a Comment